கடப்புக்கால்
kadappukkaal
வளைந்த கால் ; ஊனமுள்ள கால் ; தொழுவம் முதலியவற்றில் மாடுகள் புகாமல் தடுப்பதற்கு உழலை இழுத்துப் போடும்படி துளையிட்டு நிறுத்தியிருக்கும் மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழவமுதலியவற்றில் மாடுகள் புகாமல் தடுப்பதற்கு உழலையிழுத்துப் போடும் படி துளையிட்டு நிறுத்தியிருக்கும் மரம். Loc. 3. Wooden posts with holes in them for cross-bars, fixed at the entrance of cowstalls; வளைந்தகால். (J.) 1. Bandy legs; ஊனமுள்ள கால். (A. M.) 2. Club-foot;
Tamil Lexicon
விளையற்கால்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' Bandy legs, வளைந்தகால்.
Miron Winslow
kaṭappu-k-kāl
n. கட- +.
1. Bandy legs;
வளைந்தகால். (J.)
2. Club-foot;
ஊனமுள்ள கால். (A. M.)
3. Wooden posts with holes in them for cross-bars, fixed at the entrance of cowstalls;
தொழவமுதலியவற்றில் மாடுகள் புகாமல் தடுப்பதற்கு உழலையிழுத்துப் போடும் படி துளையிட்டு நிறுத்தியிருக்கும் மரம். Loc.
DSAL