Tamil Dictionary 🔍

கஞ்சாங்கோரை

kanjaangkoarai


ஒருவகைப் பூண்டு ; திருநீற்றுப் பச்சை ; நாய்த்துளசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாய்த்துளசி. (பாதர்த்த. 298.) 1. White-Basil, m.sh., Ocimum album; . 2. Sweet Basil; See திருநீற்றுப்பச்சை. (M.M.)

Tamil Lexicon


s. a medicinal shrub, ocenum album.

J.P. Fabricius Dictionary


ஒரு துளசி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kñcāngkōrai] ''s.'' A kind of wild marjoram used to expel fleas, &c., white basil or Indian tea; ஓர்பூடு, Ocimum album, ''L.''

Miron Winslow


kanjcāṅ-kōrai
n.
1. White-Basil, m.sh., Ocimum album;
நாய்த்துளசி. (பாதர்த்த. 298.)

2. Sweet Basil; See திருநீற்றுப்பச்சை. (M.M.)
.

DSAL


கஞ்சாங்கோரை - ஒப்புமை - Similar