Tamil Dictionary 🔍

கசிவகத்துண்மை

kasivakathunmai


வேளாண்மாந்தரியல்புகளுள் ஒன்று. (திவா.) Kind-heartedness, one of the characteristics of the Vēḷāḷas;

Tamil Lexicon


, ''s.'' One of the ten வேளாண்மைமாந்தரியல்பு. 2. Kind-heart edness.

Miron Winslow


kacivakattuṇmai
n. கசிவு + அகத்து + உண்மை.
Kind-heartedness, one of the characteristics of the Vēḷāḷas;
வேளாண்மாந்தரியல்புகளுள் ஒன்று. (திவா.)

DSAL


கசிவகத்துண்மை - ஒப்புமை - Similar