Tamil Dictionary 🔍

கக்கலும்விக்கலுமாய்

kakkalumvikkalumaai


கதிர் ஈன்றதும் ஈனாததுமாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதிர் ஈன்றதும் ஈனாததுமாய். நெல்லெல்லாம் கக்கலும் விக்கலுமாயிருக்கிறது. (W.) Just half shooting forth, as grain in the ear of corn;

Tamil Lexicon


kakkal-um-vikkalum-āy
adv. கக்கு-+.
Just half shooting forth, as grain in the ear of corn;
கதிர் ஈன்றதும் ஈனாததுமாய். நெல்லெல்லாம் கக்கலும் விக்கலுமாயிருக்கிறது. (W.)

DSAL


கக்கலும்விக்கலுமாய் - ஒப்புமை - Similar