Tamil Dictionary 🔍

ஓசையுடைமை

oasaiyutaimai


இன்னோசையுடைமை , நூலழகு பத்தனுள் ஒனறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இன்னோசையுடைமையாக்கிய ஒரு நூலழகு. (நன். 13.) Rhythm, one of ten nūl-aḷaku, q.v.;

Tamil Lexicon


நூலழகினொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One of the ten beauties of style, பத்தழகிலொன்று.

Miron Winslow


ōcai-y-uṭaimai
n. id.+. (Pros.)
Rhythm, one of ten nūl-aḷaku, q.v.;
இன்னோசையுடைமையாக்கிய ஒரு நூலழகு. (நன். 13.)

DSAL


ஓசையுடைமை - ஒப்புமை - Similar