Tamil Dictionary 🔍

ஒவ்வோக்குழி

ovvokkuli


நிலத்திலே விரலால் பாலர் எழுதும் அரிக்குழி. பகவத் விஷயத்தில் ஒவ்வோக்குழியிடாதேயிருக்கிற உங்களுக்கு (ஈடு, 5, 6, 2). Depression made in the earth by repeatedly tracing with the finger in the same groove the outline of the letter ஓ when children begin to learn the letters of the alphabet;

Tamil Lexicon


ovvō-k-kuḻi
n. Redupl. of ஓ1+.
Depression made in the earth by repeatedly tracing with the finger in the same groove the outline of the letter ஓ when children begin to learn the letters of the alphabet;
நிலத்திலே விரலால் பாலர் எழுதும் அரிக்குழி. பகவத் விஷயத்தில் ஒவ்வோக்குழியிடாதேயிருக்கிற உங்களுக்கு (ஈடு, 5, 6, 2).

DSAL


ஒவ்வோக்குழி - ஒப்புமை - Similar