ஒப்பான்
oppaan
ஒத்த இயல்புடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுங்கான் இயல்புடையவன். ஈங்கிவ ரொப்பார்போல யாவையும்விட்டு (திருவாலவா. 27, 43). Man who walks in the path of rectitude;
Tamil Lexicon
oppāṉ
n. ஒ-.
Man who walks in the path of rectitude;
ஒழுங்கான் இயல்புடையவன். ஈங்கிவ ரொப்பார்போல யாவையும்விட்டு (திருவாலவா. 27, 43).
DSAL