ஒன்றுமற்றவன்
onrumatrravan
பயனில்லாதவன் ; வறியவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரித்திரன். Destitute person;
Tamil Lexicon
, ''s.'' A useless per son, உபயோகமற்றவன். 2. A very poor person, தரித்திரன்.
Miron Winslow
oṉṟum-aṟṟavaṉ
n. ஒன்றும்+.
Destitute person;
தரித்திரன்.
DSAL