Tamil Dictionary 🔍

ஒட்டுக்கடுக்கன்

ottukkadukkan


சிறுகடுக்கன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுகடுக்கன்வகை. (W.) Small ear-ring sticking close to the ear;

Tamil Lexicon


சிறுகடுக்கன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A peculiar kind of earring worn alike by both sexes in some parts of the country, சிறு கடுக்கன்.

Miron Winslow


oṭṭu-k-kaṭukkaṉ
n. ஒட்டு+. [T. oṇṭu, K. Tu. oṇṭi.]
Small ear-ring sticking close to the ear;
சிறுகடுக்கன்வகை. (W.)

DSAL


ஒட்டுக்கடுக்கன் - ஒப்புமை - Similar