Tamil Dictionary 🔍

ஏலேலோ

yaelaelo


ஏலப்பாட்டில் வருமொரு சொல் , படகு முதலியன தள்ளுவோர் பாடும் பாட்டில் வரும் ஒரு சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படகுமுதலியன தள்ளுவோர்பாடும் ஏலப்பாட்டில் வரும் ஒருசொல். A word that occurs again and again in songs sung by boatmen or others while pulling or lifting together;

Tamil Lexicon


interj. a word repeated again and again in songs sung by the boatmen while pulling or lifting together. ஏலப்பாட்டு, boatmen's song in which ஏலோ, ஏலேலோ are repeated again & again.

J.P. Fabricius Dictionary


ēlēlō
int. prob. ஏலேலன், name of a Chola king.
A word that occurs again and again in songs sung by boatmen or others while pulling or lifting together;
படகுமுதலியன தள்ளுவோர்பாடும் ஏலப்பாட்டில் வரும் ஒருசொல்.

DSAL


ஏலேலோ - ஒப்புமை - Similar