Tamil Dictionary 🔍

ஏறிட்டுக்கொள்

yaerittukkol


ēṟiṭṭu-k-koḷ-
v. tr. ஏறிடு-+.
To accept or assume responsibility;
அங்கீகரித்தல். என்னுடைய ரக்ஷை உனக்கே பரமாக ஏறிட்டுக் கொள்ளவேணும் (ரஹஸ்ய. 338).

DSAL


ஏறிட்டுக்கொள் - ஒப்புமை - Similar