Tamil Dictionary 🔍

ஏரா

yaeraa


நீராழம் ; மயக்கம் தாராத கள் ; கப்பலின் அடிப்பொருத்து மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பலின் அடிப்பொருத்து மரம். (J.) Keel of a ship; . See ஏராக்கள். (J.)

Tamil Lexicon


ஏராமரம், s. the keel of a vessel. ஏராப்பலகை, the planks about the keel of a vessel. ஏராப்பலகை ஓட, to lay the keel of a vessel.

J.P. Fabricius Dictionary


[ērā ] --ஏராக்கள், ''s. [prov.]'' A kind of medicinal toddy extracted from the palmyra tree, நீராளம்.

Miron Winslow


ērā
n.
Keel of a ship;
கப்பலின் அடிப்பொருத்து மரம். (J.)

ērā
n.
See ஏராக்கள். (J.)
.

DSAL


ஏரா - ஒப்புமை - Similar