Tamil Dictionary 🔍

ஏகதாரவிரதன்

yaekathaaravirathan


ஒருத்தியையே மனைவியாகக் கொள்ளும் உறுதியுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருத்தியையே மனைவியாக்கொள்ளும் உறுதியுள்ளவன். (ஈடு. 4, 2, 8.) One who adheres to one wife, monogamist;

Tamil Lexicon


ēka-tāra-virataṉ
n. ēka+dāra.
One who adheres to one wife, monogamist;
ஒருத்தியையே மனைவியாக்கொள்ளும் உறுதியுள்ளவன். (ஈடு. 4, 2, 8.)

DSAL


ஏகதாரவிரதன் - ஒப்புமை - Similar