Tamil Dictionary 🔍

எருமைத்தக்காளி

yerumaithakkaali


சீமைத் தக்காளி , பெருந் தக்காளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சீமைத்தக்காளி. பெருந்தக்காளி. Loc. Indian winter-cherry;

Tamil Lexicon


ஒருசெடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A species of தக்காளி plant.

Miron Winslow


erumai-t-takkāḷi
n. id.+. Tomato.
See சீமைத்தக்காளி.
.

erumai-t-takkāḷi
n. id.+.
Indian winter-cherry;
பெருந்தக்காளி. Loc.

DSAL


எருமைத்தக்காளி - ஒப்புமை - Similar