Tamil Dictionary 🔍

எருத்துப்பூட்டு

yeruthuppoottu


ஏர்ப்பூட்டு ; நல்ல நாளில் ஏர் பூட்டி உழத் தொடங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லநாளில் முதலில் ஏர் பூட்டி உழுகை. (J.) First ploughing on an auspicious day, when every one's team is employed and a few furrows are turned up;

Tamil Lexicon


ஏர்ப்பூட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' The first ploughing on an auspicious day when every one's team is employed and a few furrows turned up, எரிப்பூட்டு.

Miron Winslow


eruttu-p-pūṭṭu
n. id.+.
First ploughing on an auspicious day, when every one's team is employed and a few furrows are turned up;
நல்லநாளில் முதலில் ஏர் பூட்டி உழுகை. (J.)

DSAL


எருத்துப்பூட்டு - ஒப்புமை - Similar