எரியாடி
yeriyaati
ஊழித்தீயில் நின்று ஆடுவோன் , அழலைக் கையிலேந்தி ஆடுபவன் , சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழலை யேந்தியாடுபவராகிய சிவன். எரியாடி தென்றில்லை (திருக்கோ. 127.) šiva, who dances with flaming fire in hand;
Tamil Lexicon
eri-y-āṭi
n. எரி+.
šiva, who dances with flaming fire in hand;
அழலை யேந்தியாடுபவராகிய சிவன். எரியாடி தென்றில்லை (திருக்கோ. 127.)
DSAL