Tamil Dictionary 🔍

எதிராசன்

yethiraasan


துறவிகளுள் சிறந்தவராகிய இராமானுசர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சன்னியாசிகளுட் சிறந்தவன். 1. King of ascetics; இராமானுசர். முனியெதிராசன் பேர் மொழி (அஷ்டப். நூற்றெட். காப்பு.) 2. An appellation of Rāmānujācārya;

Tamil Lexicon


eti-rācaṉ
n. yati-rāja.
1. King of ascetics;
சன்னியாசிகளுட் சிறந்தவன்.

2. An appellation of Rāmānujācārya;
இராமானுசர். முனியெதிராசன் பேர் மொழி (அஷ்டப். நூற்றெட். காப்பு.)

DSAL


எதிராசன் - ஒப்புமை - Similar