Tamil Dictionary 🔍

எண்வகைப்பத்தி

yenvakaippathi


சிவத்தொண்டருக்கு உரிய எட்டுப் பக்திச் செயல்கள் ; தொண்டரடி தொழுதல் , சிவபூசை மகிழ்ச்சி , சிவார்ச்சனை , சிவப் பணிவிடை , சிவசரிதம் கேட்டல் , பத்தியால் புளகமுறல் , சிவன்புகழ் சிந்திக்கை , திருப்பணிப் பொருளைக் கவர்ந்து கொள்ளாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்வகைப்பத்தி - ஒப்புமை - Similar