Tamil Dictionary 🔍

எடுத்துச்செலவு

yeduthuchelavu


படையெடுத்துச் செல்லுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படையெடுத்துச் செல்லுகை. மண்ணசை வேட்கையால் எடுத்துச்செலவு புரிந்த வேந்தன்மேல் (தொல். பொ. புறக். 1, இளம்பூர.) Leading forth an army with a view to invasion;

Tamil Lexicon


eṭuttu-c-celavu
n. id.+.
Leading forth an army with a view to invasion;
படையெடுத்துச் செல்லுகை. மண்ணசை வேட்கையால் எடுத்துச்செலவு புரிந்த வேந்தன்மேல் (தொல். பொ. புறக். 1, இளம்பூர.)

DSAL


எடுத்துச்செலவு - ஒப்புமை - Similar