Tamil Dictionary 🔍

எக்கச்சக்கம்

yekkachakkam


தாறுமாறு , ஒழுங்கின்மை ; இசகுபிசகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுங்கின்மை. எக்கச்சக்கமான வழி. 2. Unevenness, irregularity; இசகுபிசகு. எக்கச்சக்கமாய் அகப்பட்டுக் கொண்டான். 3. Fix, awkward predicament; தாறுமாறு. எக்கச்சக்கமாய்ப் பேசுகிறான். 1.Confusion, muddle, disorder;

Tamil Lexicon


s. confusion, topsy-turvy, தாறுமாறு; 2. difference, disparity, வித்தியாசம்; 3. scorn, நிந்தை; 4. fix, awkward predicament, இசகு பிசகு. எக்கச்சக்கமாய்ப் பேசாதே, do not speak insolently. எக்கச்சக்கமான இடத்தில் மாட்டிக் கொண்டேன், I was entangled in an uneven, dangerous place. எக்கச்சக்கக்காரன், -க்கமான ஆள், one who deals wrongfully and deceitfully, an indecent person. எக்கச்சக்கம் பண்ண, to derange things, to put in confusion.

J.P. Fabricius Dictionary


, [ekkcckkm] ''s. [vul.]'' Confusion, jumble, huddle, disorder, தாறுமாறு. 2. (''Tel.'' எக்கஸக்கஎமு.) Unevenness, irregula rity, ஒழுங்கின்மை. 3. Difference, Dispa rity, வித்தியாசம். 4. Scorn, derision, நிந்தை. எக்கச்சக்கமானஇடம் பத்திரமாய்ப்போ. This is an uneven, dangerous place, go cautiously. காரியமெக்கச்சக்கமாய்வந்திருக்கின்றது. The thing is ended in confusion. The af fair has turned out disastrously; some danger is apprehended.

Miron Winslow


ekka-c-cakkam
n. [T. ekkasakkemu, K. ekkasakka.]
1.Confusion, muddle, disorder;
தாறுமாறு. எக்கச்சக்கமாய்ப் பேசுகிறான்.

2. Unevenness, irregularity;
ஒழுங்கின்மை. எக்கச்சக்கமான வழி.

3. Fix, awkward predicament;
இசகுபிசகு. எக்கச்சக்கமாய் அகப்பட்டுக் கொண்டான்.

DSAL


எக்கச்சக்கம் - ஒப்புமை - Similar