ஊர்ப்புரளி
oorppurali
ஊர்க்குழப்பம் ; ஊர்ப்புரட்டு , பெரும்பொய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர்க்குழப்பம். 1. Tumult, insurrection, general commotion; . 2. See ஊர்ப்புரட்டு.
Tamil Lexicon
ஊர்க்குழப்பம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Sedition, insur rection, a general commotion, ஊர்க்கலகம்.
Miron Winslow
ūr-p-puraḷi
n. id.+.
1. Tumult, insurrection, general commotion;
ஊர்க்குழப்பம்.
2. See ஊர்ப்புரட்டு.
.
DSAL