Tamil Dictionary 🔍

ஊர்க்கொள்ளை

oorkkollai


ஊரில் நடக்கும் கொள்ளை ; அதிகாரிகளின் கொடுமை ; ஊரில் பரவும் கொள்ளைநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகாரிக்கொள்ளை. (W.) 2. Extortion by the headman of a village; ஊரில் நடக்குங் கொள்ளை. 1. Robbery in a town by a gang of robbers, dacoity;

Tamil Lexicon


, ''s.'' Devastation by an invading army. 2. Extortion by a headman, &c. 3. Epidemic, or other public calamities, ஊழிநோய்.

Miron Winslow


ūr-k-koḷḷai
n. id.+.
1. Robbery in a town by a gang of robbers, dacoity;
ஊரில் நடக்குங் கொள்ளை.

2. Extortion by the headman of a village;
அதிகாரிக்கொள்ளை. (W.)

DSAL


ஊர்க்கொள்ளை - ஒப்புமை - Similar