Tamil Dictionary 🔍

உஷ்தாத்து

ushthaathu


uṣtāttu
n. Arab. ustād.
1. Teacher, instructor;
உபாத்தியாயர். உஷ்தாத்துக்கு மரியாதைசெய்யாவிட்டால் படிப்பு வராது. Muham.

2. Expert in any work;
தேர்ந்தவர். குஸ்திபோடுவதில் அவன் பெரிய உஸ்தாத்து. Muham.

DSAL


உஷ்தாத்து - ஒப்புமை - Similar