Tamil Dictionary 🔍

உலக்கைப்பாட்டு

ulakkaippaattu


வள்ளைப்பாட்டு , தவசம் குற்றும்போது மகளிர் தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வள்ளைப்பாட்டு. (திவா.) Species of poetical composition in which the poet feigns women pounding grain and singing the praises of a hero;

Tamil Lexicon


வள்ளைப்பாட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Songs sung by women while pounding grain; a species of poetry in which the poet feigns females pounding grain and ex tolling a hero, வள்ளை.

Miron Winslow


ulakkai-p-pāṭṭu
n. id.+.
Species of poetical composition in which the poet feigns women pounding grain and singing the praises of a hero;
வள்ளைப்பாட்டு. (திவா.)

DSAL


உலக்கைப்பாட்டு - ஒப்புமை - Similar