Tamil Dictionary 🔍

உலகமலையாமை

ulakamalaiyaamai


நூலுக்குரிய பத்து அழகினுள் ஒன்று , உயர்ந்தோர் வழக்கத்தோடு மாறுபடாமை

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலழகினு ளொன்று. (நன். 13.) Conformity of one's opinions with those held by the good and great so that there is no variance, one of ten nūl-aḻaku, q.v.;

Tamil Lexicon


நூலழகினொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One of the ten அழகு or beauties of language, classi cal usage, &c. See அழகு.

Miron Winslow


ulaka-malaiyāmai
n. id.+.
Conformity of one's opinions with those held by the good and great so that there is no variance, one of ten nūl-aḻaku, q.v.;
நூலழகினு ளொன்று. (நன். 13.)

DSAL


உலகமலையாமை - ஒப்புமை - Similar