Tamil Dictionary 🔍

உறவுமுறை

uravumurai


ஒருவருக்கொருவர் உள்ள தொடர்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பந்துத்துவம். உறவுமுறை யாராம் இத்தனையோவேண்டுவது (ஈடு, 5, 6, 7). Relationship, kinship;

Tamil Lexicon


uṟavu-muṟai
n. id.+.
Relationship, kinship;
பந்துத்துவம். உறவுமுறை யாராம் இத்தனையோவேண்டுவது (ஈடு, 5, 6, 7).

DSAL


உறவுமுறை - ஒப்புமை - Similar