Tamil Dictionary 🔍

உரோமப்பட்டு

uroamappattu


எலி மயிர் முதலியவற்றாற்செய்த பட்டு. உரோமப்பட் டுடுத்து (சீவக. 2425). Cloth woven with fine hair;

Tamil Lexicon


urōma-p-paṭṭu
n. id.+.
Cloth woven with fine hair;
எலி மயிர் முதலியவற்றாற்செய்த பட்டு. உரோமப்பட் டுடுத்து (சீவக. 2425).

DSAL


உரோமப்பட்டு - ஒப்புமை - Similar