உருவெளிக்காட்சி
uruvelikkaatsi
இடைவிடா நினைப்பினால் ஒரு பொருள் எதிரில் காணப்படுவதுபோல் தோன்றும் போலித் தோற்றம் ; மனத்திலுள்ள பொருளின் மருட்சித் தோற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See உருவெளித்தோற்றம். (W.)
Tamil Lexicon
--உருவெளித் தோற்றம்--உருவெளிப்பாடு, ''s.'' The imagi nary appearance of an absent lover. See above.
Miron Winslow
uru-veḷi-k-kāṭci
n. id.+.
See உருவெளித்தோற்றம். (W.)
.
DSAL