உரிமைமாணகர்
urimaimaanakar
காண்க : உரிமைப்பள்ளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்தப்புரம். ஒன்னலர் நுழையா வுரிமை மாணகர் (பெருங். உஞ்சைக். 35, 4). Harem in a king's palace; zanana;
Tamil Lexicon
urimai-māṇakar
n. id.+ மாண்+நகர்.
Harem in a king's palace; zanana;
அந்தப்புரம். ஒன்னலர் நுழையா வுரிமை மாணகர் (பெருங். உஞ்சைக். 35, 4).
DSAL