Tamil Dictionary 🔍

உயிரொளித்தகள்ளன்

uyirolithakallan


தன்செல்வநிலையை மறைத்துப் பிறரை இரந்து ஏமாற்றுவோன். (J.) Cringing deceiver who, when he is really rich and strong, pretends the contrary state;

Tamil Lexicon


, ''s.'' A cring ing deceiver who though rich and strong makes pretensions to the contrary.

Miron Winslow


uyir-oḷitta-kaḷ-ḷaṉ
n. id.+.
Cringing deceiver who, when he is really rich and strong, pretends the contrary state;
தன்செல்வநிலையை மறைத்துப் பிறரை இரந்து ஏமாற்றுவோன். (J.)

DSAL


உயிரொளித்தகள்ளன் - ஒப்புமை - Similar