Tamil Dictionary 🔍

உபேந்திரன்

upaendhiran


இந்திரனுக்குத் தம்பி ,திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரனுக்குத்தம்பியாக அவதரித்த திருமால். முச்சகமளந்த வுபேந்திரன் (தணிகைப்பு. விடை. 18). Viṣṇu who, at one time, incarnated as a younger brother of Indra;

Tamil Lexicon


விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Vishnu, விட்டுணு.

Miron Winslow


upēntiraṉ
n. upēndra.
Viṣṇu who, at one time, incarnated as a younger brother of Indra;
இந்திரனுக்குத்தம்பியாக அவதரித்த திருமால். முச்சகமளந்த வுபேந்திரன் (தணிகைப்பு. விடை. 18).

DSAL


உபேந்திரன் - ஒப்புமை - Similar