உத்தரகன்மம்
utharakanmam
இறுதிக்கடன் , உத்தரகிரியை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எந்தை யுத்தரகன்மங்கள் (மச்சபு. பிரகலா. பட்டா. 19). See உத்தரக்கிரியை.
Tamil Lexicon
uttara-kaṉmam
n. id.+.
See உத்தரக்கிரியை.
எந்தை யுத்தரகன்மங்கள் (மச்சபு. பிரகலா. பட்டா. 19).
DSAL