Tamil Dictionary 🔍

உதகக்கொட்டு

uthakakkottu


நீரிழிவுநோய். ஊனுகு தொழுனையி னுதகக்கொட்டின் வெப்பிற் சூலையின் (ஞானா. 19) Diabetes;

Tamil Lexicon


utaka-k-koṭṭu
n. உதகம்+கொட்டு-.
Diabetes;
நீரிழிவுநோய். ஊனுகு தொழுனையி னுதகக்கொட்டின் வெப்பிற் சூலையின் (ஞானா. 19)

DSAL


உதகக்கொட்டு - ஒப்புமை - Similar