Tamil Dictionary 🔍

உடுபதம்

udupatham


வானம் , ஆகாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆகாயம். உடுபதத்தினு முடிவில்லை (பாரத. கிருட். 60). The firmament, from its being the path of the stars;

Tamil Lexicon


ஆகாயம்.

Na Kadirvelu Pillai Dictionary


uṭu-patam
n. udu-patha.
The firmament, from its being the path of the stars;
ஆகாயம். உடுபதத்தினு முடிவில்லை (பாரத. கிருட். 60).

DSAL


உடுபதம் - ஒப்புமை - Similar