Tamil Dictionary 🔍

ஈச்சோப்பி

eechchoppi


ஈப்பிணி ; ஈயோட்டி ; சிலந்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிலந்தி. (யாழ். அக.) Spider. ஈயோட்டி. (தேவா. 692, 7.) Whisk for flies, fly-flapper;

Tamil Lexicon


ஈப்பிணி, ஈயோட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


--ஈயோட்டி, ''s.'' A whisk for flies, a fly-flapper.

Miron Winslow


ī-c-cōppi
n. ஈ6 + சோப்பு-.
Whisk for flies, fly-flapper;
ஈயோட்டி. (தேவா. 692, 7.)

ī-c-cōppi,
n. ஈ+சோப்பு-.
Spider.
சிலந்தி. (யாழ். அக.)

DSAL


ஈச்சோப்பி - ஒப்புமை - Similar