Tamil Dictionary 🔍

இளம்பிள்ளைவாதம்

ilampillaivaatham


குழந்தைகளுக்கு வரும் ஒருவகை வாதநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைகளுக்கு வரும் வாதவகை. Colloq. Infantile paralysis;

Tamil Lexicon


, ''s.'' A kind of rheumatism to which young persons are subject, a kind of pleurisy.

Miron Winslow


iḷam-piḷḷai-vātam
n. id.+.
Infantile paralysis;
குழந்தைகளுக்கு வரும் வாதவகை. Colloq.

DSAL


இளம்பிள்ளைவாதம் - ஒப்புமை - Similar