Tamil Dictionary 🔍

இளங்கன்று

ilangkanru


சிறுகன்று ; மரக்கன்று ; முதிராத கன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கன்று. 2. Sapling; பசுமுதலியவற்றின் கன்று. 1. Young calf;

Tamil Lexicon


, ''s.'' A young calf, சிறு கன்று. 2. A sapling, மரக்கன்று.

Miron Winslow


iḷaṅ-kaṉṟu
n. id.+.
1. Young calf;
பசுமுதலியவற்றின் கன்று.

2. Sapling;
மரக்கன்று.

DSAL


இளங்கன்று - ஒப்புமை - Similar