இலையமுது
ilaiyamuthu
வெற்றிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலை. அடைக்காயமுது இரண்டும் இலையமுது நாலும் (S.I.I. iii, 138). Betel leaf;
Tamil Lexicon
ilai-y-amutu
n. id.+.
Betel leaf;
வெற்றிலை. அடைக்காயமுது இரண்டும் இலையமுது நாலும் (S.I.I. iii, 138).
DSAL