Tamil Dictionary 🔍

இலேசவணி

ilaesavani


குறிப்பை வெளிப்படுத்தும் மெய்ப்பாடு வேறொன்றால் நிகழ்ந்ததாக மறைத்துச் சொல்லும் அணி ; குணத்தைக் குற்றமாகவும் குற்றத்தைக் குணமாகவும் சொல்லும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறிப்பை வெளிப்படுத்தும் மெய்ப்பாடு வேறொன்றால் நிகழ்ந்ததாக மறைத்துச் சொல்லும் அணி. (தண்டி. 64, உரை.) 1. Figure of speech in which the natural outward expression of a certain real emotion in one's mind is deliberately attributed to quite a different cause or purpose to conceal the emotion altogether; குணத்தைக் குற்றமாகவும் குற்றத்தைக் குணமாகவும் சொல்லும் அணி. (அணியி. 72.) 2. Figure of speech in which what on all hands is considered as an advantge is represented, with a deprecatory air, as a disadvantage, and vice versa;

Tamil Lexicon


ilēca-v-aṇi
n. id.+ அணி.
1. Figure of speech in which the natural outward expression of a certain real emotion in one's mind is deliberately attributed to quite a different cause or purpose to conceal the emotion altogether;
முறிப்பை வெளிப்படுத்தும் மெய்ப்பாடு வேறொன்றால் நிகழ்ந்ததாக மறைத்துச் சொல்லும் அணி. (தண்டி. 64, உரை.)

2. Figure of speech in which what on all hands is considered as an advantge is represented, with a deprecatory air, as a disadvantage, and vice versa;
குணத்தைக் குற்றமாகவும் குற்றத்தைக் குணமாகவும் சொல்லும் அணி. (அணியி. 72.)

DSAL


இலேசவணி - ஒப்புமை - Similar