இலுப்பைக்கடுகு
iluppaikkaduku
இலுப்பெண்ணெயின் அடியில் படியும் வண்டல் ; இலுப்பெண்ணெய்க் கசடு ; இலுப்பைப் பருப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலுப்பைப்பருப்பு. (மூ. அ.) 2. Kernel of mahua seeds; இலுப்பெண்ணெய்க்கசடு. (W.) 1. Sediment of mahua oil;
Tamil Lexicon
, ''s.'' Sediment of Illoopy oil.
Miron Winslow
iluppai-k-kaṭuku
n. id.+.
1. Sediment of mahua oil;
இலுப்பெண்ணெய்க்கசடு. (W.)
2. Kernel of mahua seeds;
இலுப்பைப்பருப்பு. (மூ. அ.)
DSAL