இறந்ததுவிலக்கல்
irandhathuvilakkal
முப்பத்திரண்டு தந்திர உத்திகளுள் ஒன்று , நூல் செய்வோன் இறந்துபோன வழக்காறுகளை நீக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் உத்தி. (நன். 14.) Rejection of an obsolete expression or usage, one of 32 utti, q.v.;
Tamil Lexicon
, ''s.'' The omis sion or exclusion of what is gone out of use--one of the thirty-two உத்தி. (நன்னூல்.)
Miron Winslow
iṟantatu-vilakkal
n. id.+. (Gram.)
Rejection of an obsolete expression or usage, one of 32 utti, q.v.;
ஓர் உத்தி. (நன். 14.)
DSAL