Tamil Dictionary 🔍

இராமாவதாரம்

iraamaavathaaram


தசரத ராமனாக அவதரித்த திருமால் பிறப்பு ; கம்பராமாயணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தசரதராமனாக அவதரித்த திருமால் பிறப்பு. 1. Incarnation of Viṣṇu as Rāma, the son of Dasaratha; கம்பராமாயணம். (புறத்திரட்டு.) நாயகன் றோற்றத்தி னிடைநிகழ்ந்த விராமாவு தாரப்பேர்... மாக்கதை (கம்பரா. பாயி.) 2. The Rāmāyaṇa in Tamil by the poet Kambar;

Tamil Lexicon


irāmāvatāram
n. Rāma+ava-tāra.
1. Incarnation of Viṣṇu as Rāma, the son of Dasaratha;
தசரதராமனாக அவதரித்த திருமால் பிறப்பு.

2. The Rāmāyaṇa in Tamil by the poet Kambar;
கம்பராமாயணம். (புறத்திரட்டு.) நாயகன் றோற்றத்தி னிடைநிகழ்ந்த விராமாவு தாரப்பேர்... மாக்கதை (கம்பரா. பாயி.)

DSAL


இராமாவதாரம் - ஒப்புமை - Similar