இராப்பத்து
iraappathu
திருமால் கோயில்களில் ஏகாதசியை ஒட்டி இரவில் நடைபெறும் சாற்றுமுறை விழா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அத்தியயனோற்சவத்தின் பிற்பகுதி. Latter half of the attiyayaṉōṟcavam in Viṣṇu temples beginning with Vaikuṇṭa-ēkādaši day and continuing for ten nights;
Tamil Lexicon
irā-p-pattu
n. id.+.
Latter half of the attiyayaṉōṟcavam in Viṣṇu temples beginning with Vaikuṇṭa-ēkādaši day and continuing for ten nights;
அத்தியயனோற்சவத்தின் பிற்பகுதி.
DSAL