Tamil Dictionary 🔍

இராசராசேச்சரம்

iraasaraasaecharam


இராசராசன் கட்டிய சிவன்கோயில் , தஞ்சாவூர்ப் பெரியகோயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தஞ்சாவூர்ப் பெரிய கோயில். தஞ்சை யிராசராசேச்சரத்து (திருவிசை. கருவூர். தஞ்சை. 1.) Name of the great Siva temple in Tanjore, built by Rājarāja I;

Tamil Lexicon


irāca-rācēccaram
n. id.+.
Name of the great Siva temple in Tanjore, built by Rājarāja I;
தஞ்சாவூர்ப் பெரிய கோயில். தஞ்சை யிராசராசேச்சரத்து (திருவிசை. கருவூர். தஞ்சை. 1.)

DSAL


இராசராசேச்சரம் - ஒப்புமை - Similar