இராசத்துவாரம்
iraasathuvaaram
அரண்மனை வாயில் ; அரசவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரண்மனைவாசல். 1. Palace gate; ஆஸ்தானம். இராசத்துவாரத்துக்கோர் மந்திரியாய் (தனிப்பா.) 2. Royal court, durbar;
Tamil Lexicon
irāca-t-tuvāram
n. rājan+.
1. Palace gate;
அரண்மனைவாசல்.
2. Royal court, durbar;
ஆஸ்தானம். இராசத்துவாரத்துக்கோர் மந்திரியாய் (தனிப்பா.)
DSAL