Tamil Dictionary 🔍

இராசசேவை

iraasasaevai


அரசனுக்குச் செய்யும் பணி ; அரசனை நேரிற்காணல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன் தரிசனம். 2. Paying one's respects to a sovereign; அரசர்க்குச் செய்யும் பணி. (ஈடு, 2,2,10.) 1. Royal service;

Tamil Lexicon


, ''s.'' A visit paid to a sovereign. 2. The service of a king.

Miron Winslow


irāca-cēvai
n. id.+.
1. Royal service;
அரசர்க்குச் செய்யும் பணி. (ஈடு, 2,2,10.)

2. Paying one's respects to a sovereign;
அரசன் தரிசனம்.

DSAL


இராசசேவை - ஒப்புமை - Similar