Tamil Dictionary 🔍

இரவறிவான்

iravarivaan


சேவற்கோழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேவற்கோழி. (W.) Cock, from its marking the watches of the night;

Tamil Lexicon


கோழிச்சேவல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A cock as mark ing the watches of the night, சேவற்கோழி. ''(p.)''

Miron Winslow


iravaṟivāṉ
n. இரவு1+அறி-.
Cock, from its marking the watches of the night;
சேவற்கோழி. (W.)

DSAL


இரவறிவான் - ஒப்புமை - Similar