Tamil Dictionary 🔍

இரத்தக்கொதி

irathakkothi


துக்கம் முதலியவற்றால் உண்டாகும் இரத்தக் கொதிப்பு ; காமக் கிளர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமக்கிளர்ச்சி. (J.) 2. Heat of blood in youth inflamed with sexual desires; lasciviousness; துக்க முதலியவற்றுலுண்டாகும் உதிரக்கொதிப்பு. 1. Heated condition of the blood, consequent on excessive grief, care, brain-work, etc.;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Heat of blood in youth inflamed with sexual desires, lasciviousness. 2. Feverish state of blood, such a state of the system as induces anger, venery, derangement, &c., fulness of system, plethora.

Miron Winslow


iratta-k-koti
n. id.+.
1. Heated condition of the blood, consequent on excessive grief, care, brain-work, etc.;
துக்க முதலியவற்றுலுண்டாகும் உதிரக்கொதிப்பு.

2. Heat of blood in youth inflamed with sexual desires; lasciviousness;
காமக்கிளர்ச்சி. (J.)

DSAL


இரத்தக்கொதி - ஒப்புமை - Similar