இரத்தக்காணிக்கை
irathakkaanikkai
போரில் இறந்த வீரரின் மைந்தர்க்குக் கொடுக்கும் மானியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போரில்வீழ்ந்த வீரருடைய மைந்தர்க்குக் கொடுக்கும் மானியம். (M.M.) 'Blood-present,' an endowment in the form of a gift of land rent-free for the support of the heirs of warriors wounded or killed in battle;
Tamil Lexicon
iratta-k-kāṇikkai
n. id.+.
'Blood-present,' an endowment in the form of a gift of land rent-free for the support of the heirs of warriors wounded or killed in battle;
போரில்வீழ்ந்த வீரருடைய மைந்தர்க்குக் கொடுக்கும் மானியம். (M.M.)
DSAL