இரட்டைப்பிள்ளை
irattaippillai
ஒரே கருப்பத்தினின்றும் தனித்தனியாக ஒரு சமயத்துப் பிறந்த இருவர் ; இரட்டையாகக் கிளைக்கும் தென்னை அல்லது கமுகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரேகர்ப்பத்தினின்றும் தனித் தனியாக ஒரு சமயத்துப் பிறந்த இருவர். 1. Twins; இரட்டையாகக் கிளைக்குந் தென்னை அல்லது கமுகு. (J.) 2. Double shoot of the young coconut or areca-nut tree;
Tamil Lexicon
, ''s.'' Twins. 2. ''[prov.]'' A double young areca or co coa-nut tree.
Miron Winslow
iraṭṭai-p-piḷḷai
n. id.+.
1. Twins;
ஒரேகர்ப்பத்தினின்றும் தனித் தனியாக ஒரு சமயத்துப் பிறந்த இருவர்.
2. Double shoot of the young coconut or areca-nut tree;
இரட்டையாகக் கிளைக்குந் தென்னை அல்லது கமுகு. (J.)
DSAL